Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எதையாவது எடுத்து அடித்து விடுவேன்! பொங்கியெழுந்த போட்டியாளர் - அழுத அவலம் - பிக்பாஸில் அடுத்த மோதல்

பிக்பாஸ் நிகழ்ச்சி 100 நாட்களில் பாதியை கடந்துவிட்டது. போட்டியாளர்களும் இன்னும் சண்டை போட்டுக்கொள்ளத்தான் செய்கிறார்கள். மக்களும் அவர்களுக்கு பாடம் புகட்ட தான் செய்கிறார்கள்.

கமல்ஹாசனும் ஒற்றுமையை வலியுறுத்தி வருகிறார். கடந்த வாரம் யாரும் எதிர்பாராத அளவில் ஷாரிக் வெளியேறினார். அடுத்த எலிமினேஷன் லிஸ்டில் யாஷிகா, பொன்னம்பலம், செண்ட்ராயன் என இருக்கிறார்கள்.

இந்நிலையில் தற்போது வெளிவந்துள்ள புரொமோவில் பொன்னம்பலம், ஐஸ்வர்யா, யாஷிகா, வைஷ்ணவி ஆகியோரிடையே பேச்சு வார்த்தை நடைபெறுகிறது. அப்போது என்ன நடக்கிறது என இங்கே பாருங்கள்.