Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஐஸ்வர்யா-சென்ராயன் சண்டையை டப்ஸ்மேஷ் செய்த பிரபலம்- என்னா நடிப்பு

இதுநாள் வரை குட்டி பெண்ணாக அமைதியாக இருந்த ஐஸ்வர்யா சமீபத்தில் காளி போல் மாறியிருந்ததை பார்த்தோம்.

மகாராணி டாஸ்க் முதல் ஐஸ்வர்யா மேல் ரசிகர்கள் வைத்திருந்த நம்பிக்கை அப்படியே வீணானது என்றே கூறலாம். இப்போதும் அவரை பார்த்தால் பலருக்கும் பெரியவர் என்று கூட பார்க்காமல் பாலாஜி மீது குப்பை கொட்டியது தான் நியாபகம் வரும்.

இந்த நிலையில் ஐஸ்வர்யா-சென்ராயன் இருவரும் சண்டை போட்ட அந்த காட்சியை டப்ஸ்மேஷ் செய்துள்ளார் நடிகரும், நடன இயக்குனருமான சதீஷ். இங்கே பாருங்க அந்த வீடியோவை,