Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விதியை மீறி கருணாநிதி மறைவை சொன்ன பிக்பாஸ் - போட்டியாளர்கள் செய்த செயல்

தமிழ்நாட்டின் மூத்த தலைவர் கருணாநிதி அவர்கள் நேற்று மாலை 6 .10 மணி அளவில் உயிர் பிரிந்தார்.

இதனால் தமிழ்நாட்டு மக்கள் படும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்த தகவல் தெரிந்து கொள்ள முடியாத பிக்பாஸ் குழுவினருக்கு தகவல் தெரிவிக்க பட்டுள்ளது.

வழக்கமாக வெளியுலக நிகழ்வுகளை பிக்பாஸ் வீட்டில் சொல்லக்கூடாது என்று விதிமுறை உள்ளது. ஆனால் தமிழுக்கும், தமிழகத்துக்கும் பெரிய தொண்டாற்றிய கலைஞரின் மரணத்தால் இந்த விதிமுறையை தளரத்தியுள்ளனர்.

போட்டியாளர்கள் அய்யாவுக்காக மௌன அஞ்சலி செலுத்தினர்.