Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அய்யா கருணாநிதி மறைவு- தொலைக்காட்சி பிரபலங்களின் சோகமான பதிவு

ரஜினி, கமல், அஜித் என பிரபலங்கள் மறைந்த கருணாநிதிக்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இப்போது தான் கருணாநிதி அவர்களுக்கு அண்ணா பக்கத்தில் இடம் ஒதுக்க நீதி மன்றம் அனுமதி கொடுத்தது அதை மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

கருணாநிதி அவர்களின் மறைவு குறித்து சின்னத்திரை என்ன கூறுகிறார்கள் என்பதை பாப்போம்.