Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் ஷாரிக்கிற்கு மலேசிய ரசிகை செய்த விஷயம்- அவரே ஷாக் ஆகிட்டாராம்

பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் வீட்டில் இருந்து வெளியேறியவர் ஷாரிக். இவர் வீட்டில் இருந்து வெளியேறுவார் என்று யாரும் எதிர்ப்பார்க்கவில்லை. பல ரசிகர்கள் அவரிடம் நீங்கள் வெளியே வந்திருக்க கூடாது என்று கூறியிருக்கிறார்களாம்.

ஷாரிக் ஒரு பேட்டியில், எனக்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பை பார்த்து அசந்துவிட்டேன். அதிலும் ஒரு மலேசிய ரசிகை ரத்தத்தில் ஷாரிக்கிற்கு ஓட்டு போட வேண்டும் என்று எழுதியதாக அவர் கூறியுள்ளார்.

மேலும் WildCard எண்ட்ரீயாக வீட்டில் நுழைவீர்களா என்று கேட்டதற்கு, மக்கள் விரும்பினால் கண்டிப்பாக வீட்டிற்கு செல்ல தயார் என்றும் பேசியுள்ளார்.