Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நீச்சல் குளத்தில் யாஷிகா, ஜனனி, ஐஸ்வர்யா, ரித்விகா என பெண்களிடம் மஹத் செய்த சில்மிஷம்- மிட்நைட் மசாலா கசமுசா

இந்த முறை பிக்பாஸ் சீசன் இன்னும் ஸ்பெஷலாக ஓடிக் கொண்டிருக்கிறது. காரணம் மிட்நைட் மசாலா, மார்னிங் மசாலா என்று இரண்டு வீடியோக்கள் இப்போது ஸ்பெஷலாக வெளியாகி வருகிறது.

நிகழ்ச்சியில் காட்டாதது போக மீதம் இருக்கும் சில வீடியோக்கள் இதில் இடம்பெறுகின்றன. நேற்று வந்த மிட்நைட் மசாலாவில் மஹத், டேனியல், சென்ராயன், ஜனனி, யாஷிகா, ஐஸ்வர்யா, ரித்விகா என அனைவரும் நீச்சல் குளத்தில் விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.

மஹத், ரித்விகாவை தோலில் ஏறிக் கொள் கற்றுக் கொடுக்கிறேன் என்று கூற அவரோ மறுக்கிறார். பின் நீரின் அடியில் சென்று எல்லோரின் காலையும் தொடுவது போல் சில்மிஷம் செய்கிறார் மஹத். இது பார்ப்போருக்கு கொஞ்சம் நெருடலாக இருந்தது.