Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

குழந்தை பிறந்ததை அடுத்து தொகுப்பாளினி அஞ்சனா செய்த வேலை- கொண்டாடும் ரசிகர்கள்

டிடி, ரம்யா, பாவனா போல் தொகுப்பாளினிகள் நிறைய பேர் உள்ளனர். அப்படி ஒரு குறிப்பிட்ட பாடல் தொலைக்காட்சி மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் அஞ்சனா.

இவர் கயல் சந்திரனை காதல் திருமணம் செய்துகொண்ட பிறகு தொகுப்பாளினி வேலையை நிறுத்தியிருந்தார். பின் கர்ப்பமாக இருந்த அவர் ஆண் குழந்தை பெற்றுள்ளார்.

இதன் இடைவேளையில் சமூக வலைதளங்களில் மாடலான தன்னுடைய எந்த ஒரு புகைப்படமும் பதிவிடாத அஞ்சனா இப்போது தன் புகைப்படங்களை போட ஆரம்பித்துள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் அஞ்சனா ஈஸ் பேக் என்பது போல் கமெண்ட் செய்து வருகின்றனர்.