Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தேவையில்லாமல் பேசி ரித்விகாவிடம் அவமானப்பட்ட வைஷ்ணவி!

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் அதிகம் பேசப்படாமல் இருப்பவர் ரித்விகா. இவரைப்பற்றி எந்தவொரு பிரச்சனையும் இதுவரை வரவில்லை.

தற்போது வந்த ப்ரோமோவில் ரித்விகாவிடம் நீ ஏன் மேக்அப் போடுற, உனக்கு தேவையேயில்லை. போடாமலே அழகா தான் இருக்க என்று வைஷ்ணவி கூறினார்.

நான் அழகா தான் இருக்கே என்று எனக்கே தெரியும். அதை ஏன் அழுத்தி சொல்ற என்று வைஷ்ணவியை திரும்ப கேட்டு விட்டார்.