Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைவருக்கும் தற்போதைய ஒரே வருத்தம் என்ன தெரியுமா?

பிக்பாஸ் மக்கள் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று. இதில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது சூடு பிடித்திருக்கும் அந்நிகழ்ச்சி வார வாரம் ஒருவரை எலிமினேட் செய்து வருகிறது.

இந்நிலையில் கலைஞர் மருத்துவமனையில் சில நாட்கள் அனுமதிக்கப்பட்டதை கூட தெரியாதவர்களிடம் கலைஞர் இறந்துவிட்டார் என்ற செய்தியை சொன்னவுடன் தலையில் இடி விழுந்தது போல் அதிர்ச்சியாகினர்.

அதனால் தற்போதைக்கு அவர்களுக்கு உள்ள ஒரே வருத்தம் கலைஞரின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள முடியாமல் போய் விட்டதே என்பது தானாம். இதனை பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைவரும் கூறி வருத்தப்பட்டு கொண்டனர்.