Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மறைந்த கலைஞருக்காக பிக்பாஸ் புகழ் நித்யா மகள் போஷிகா செய்த விஷயத்தை கேளுங்க

மறைந்த கலைஞர் கருணாநிதியின் சமாதி சென்று இப்போதும் பல பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நேற்று வைரமுத்து, திரிஷாவை தொடர்ந்து இன்று நடிகர் விஜயகுமாரும் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இப்போது பிக்பாஸ் புகழ் பாலாஜி-நித்யாவின் மகள் போஷிகா மறைந்த கலைஞர் கருணாநிதிக்காக ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் கலைஞருக்காக ஒரு கவிதை பேசியுள்ளார். இதோ அந்த குட்டி குழந்தை பேசிய கியூட் வீடியோ