Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்த பிக்பாஸோட ஜூலி இவர் தானாம்! மும்தாஜ் சொல்லியாச்சு

பிக்பாஸ் மிக அதிக விறுவிறுப்புகள் நிறைந்த ஒரு நிகழ்ச்சி. அதை மேலும் அதிகப்படுத்துவது போல் அதன் ப்ரோமோக்களும் அமைகின்றன.

அதுபோல தற்போது ஒரு ப்ரோமோவில் மும்தாஜ் பயங்கரமாக கத்தி கொண்டு இருக்கிறார். இதெல்லாம் மஹத்-யாசிகா காதல் தொடர்பான விஷயம் போல தான் தெரிகிறது. அதிலும் ஹைலைட்டாக, பேச்சுக்கு இடையில் இவர் தான் தற்போதைய ஜூலி என வைஷ்ணவியை கூறி விடுகிறார்.

வைஷ்ணவி சும்மாவே சண்டை வருவாங்க, மும்தாஜ் வேற இப்படி சொன்னதால் என்ன நடக்க போகுதோ. இதெல்லாம் இன்னிரவு 9 மணிக்கு தெரிந்துவிடும்.