Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உன்ன பாத்ததுல இருந்து ரைஸே சாப்டல- சென்ராயன் ஒரே லவ்சு பா

பிக்பாஸ் வீட்ல இன்னைக்கு முழுவதும் ஒரே லவ்சு தான் போல தெரிகிறது. ஏனெனில் காதலை மையப்படுத்தி எடுத்துள்ள பியார் பிரேமா காதல் படக்குழு ஹரிஷ்-ரைசா வீட்டிற்குள் சென்றுள்ளனர்.

இப்போது வந்த புதிய புரொமோவில் சென்ராயன்-ரைசாவிடம் தன்னுடைய காதலை வெளிப்படுத்துகிறார். உன்ன பாத்ததுல இருந்து ரைஸ் சாப்பிடுறது இல்லை, சப்பாத்தி தான். முடியாதுனு மட்டும் சொல்லிடாத, ஆனா அது முன்னாடி என் மனைவி கிட்ட அனுமதி வாங்கனும் அப்படினு செம கியூட்டா புரொபோஸ் பண்றாரு.

அத பாத்து மற்ற போட்டியாளர்கள் எல்லோரும் சிரித்தபடியே இருக்கிறார்கள்.