Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

யாஷிகா, மஹத்துக்கு நோஸ்கட்.. பிக்பாஸ் வீட்டிற்கு சென்ற ஹரீஷ் கல்யாண் இப்படி சொல்லிவிட்டாரே

நடிகர் ஹரீஷ் கல்யாண் மற்றும் ரைசா இன்று பிக்பாஸ் வீட்டுக்குள்சென்றனர். ஹரிஷ் கல்யாணிடம் போட்டியாளர்கள் "எங்களை பற்றி வெளியில் உள்ள மக்கள் என்ன நினைக்கிறார்கள்?" என கேட்டனர்.

அதற்கு பதிலளித்த ஹரிஷ் கல்யாண், "மஹத் சுட்டித்தனத்தை குறைந்துவிட்டு மேலும் வேறு என்ன செய்யலாம் என யோசிக்கவேண்டும். அனைத்து ப்ரேமிலும் இருக்கவேண்டும் என்று இப்படி செய்யகூடாது. யாஷிகா-ஐஸ்வர்யா இருவரும் எதற்காக இந்த வீட்டுக்கு வந்தார்களோ அதை செய்யவில்லை" என ஹரிஷ் கல்யாண் கூறினார்.

மேலும் ரைசா பேசும்போது பிக்பாஸ் வீட்டில் பெண்கள் ஒழுங்காக உடை அணியவேண்டும் என கூறினார். அவர் யாஷிகாவை தான் இப்படி மறைமுகமாககூறியுள்ளார்.