Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் வீட்டில் நடந்த அடிதடிக்கு இதுதான் காரணம்! சண்டையை ஆரம்பித்தது யார்?

பிக்பாஸ் வீட்டில் இன்று பொம்மை செய்யும் டாஸ்க் கொடுக்கப்பட்டது. அது இரண்டு அணிகளுக்கு நடுவில் சண்டை வர காரணமாகியுள்ளது.

பொம்மை செய்ய மூலப்பொருட்கள் எடுப்பதற்காக இரு அணிகளும் முட்டி மோதின. எதிராணிகளில் இருந்த மஹத்-டேனி இருவரும் போட்டிபோட்டு மூலப்பொருட்களை சேகரித்தனர். அப்போது மஹத் டேனியை தடுக்கஆரம்பித்தார், டேனியும் பதிலுக்கு தடுக்க இருவருக்கும் சண்டை நடந்தது. பாலாஜி இருவரையும் விலக்கிவிட்டார்.

அதன் பிறகு சண்டையை ஆரம்பித்தது யார் எனபதற்காக நீண்ட நேரம் வாக்குவாதம் நடந்தது. உண்மையில் தவறு செய்த மஹத் நான் முதலில் ஆரம்பிக்கவேயில்லை என பேசினார்.