Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வீட்டில் நேர்ந்த சோகம் தெரியாமலே பிக்பாஸில் உள்ளே இருக்கும் ஜனனி! தங்கை கூறிய தகவல்!

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொருவரும் மீதும் ஒருவகையான பிம்பம் இருந்துவருகிறது. அந்தவகையில் ஜனனி ஐயர்க்கு பெரும்பாலும் நல்ல பெயரே உள்ளது.

ஜனனியை பற்றி அவரது தங்கை கூறுகையில், ஜனனி அப்பாவிற்கு மிகவும் செல்லமான பிள்ளை. அவளை வீட்டில் அச்சு என்று தான் அழைப்போம் என்றார்.

அக்கா வீட்டில் நடந்துக்கொள்வது போல் தான் அங்கும் நடந்துக்கொள்கிறார். பின் ஜனனிக்கு காரில் நீண்ட தூரம் பயணம் செய்வது மிகவும் பிடித்தது என்றார்.

மேலும் ஒரு சோகமான விடயம் ஜனனியின் தாய் மாமா இறந்துவிட்டாராம். இது இன்று வரை ஜனனிக்கு தெரியாது தெரிந்தால் அவள் அங்கு இருக்கமாட்டார் என்றும் கார்த்திகா கூறியுள்ளார்.