Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அக்கா என்று கூறி ஜனனியிடம் ஷாரிக் செய்த சில்மிஷம்- உமா ரியாஷ் ரியாக்ஷன் இதுதான்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சின்ன பையனாக நுழைந்தவர் ஷாரிக். ஆரம்பத்தில் எல்லோரிடனும் மிகவும் மரியாதையாக இருந்து வந்தார். பின் ஐஸ்வர்யாவுடன் காதல் என்னால் நாம் பார்த்திருக்கிறோம்.

நிகழ்ச்சியை தாண்டி மிட்நைட், மார்னிங் மசாலா வீடியோக்களில் பலரின் நிஜ முகங்களும் வெளியாகி இருக்கிறது. ஒரு வீடியோவில் ஷாரிக் ஜனனியை அக்கா அக்கா என்று கூறிவிட்டு அவரது இடுப்பில் சில்மிஷம்செய்தார், இது பெரிதாக பேசப்பட்டது.

அண்மையில் ஒரு பேட்டியில் ஜனனியிடம் நடந்தது குறித்து உங்களது அம்மா எதுவும் கூறவில்லையா என்று கேட்டதற்கு, என் அம்மா அதுபற்றி எல்லாம் கேட்கவில்லை என்றார்.