Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மஹத்-யாஷிகா இடையே போட்டி, எல்லாம் மும்தாஜ் கையில் தான் இருக்காம்- என்னா பிக்பாஸ் இப்படி பண்றீங்க

பிக்பாஸ் வீட்டில் வர வர என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை. போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் ஒரு மார்கமாக சுற்றுகின்றனர்.

அதுவும் சென்ராயன் எல்லாம் படு கோபத்தை வெளிக்காட்டி வருகிறார். அடுத்த வார தலைவருக்காக மஹத்-யாஷிகா தேர்வு செய்யப்பட்டிருப்பதாக பிக்பாஸ் கூறுகிறார்.

அதோடு மற்ற போட்டியாளர்களிடையே கணக்கெடுப்பும் எடுக்க சொல்கிறார். பலரும் யாஷிகாவை கூற இறுதியில் மும்தாஜ் யாரை முடிவு செய்கிறார் என்ற பெரிய கேள்வி இருக்கிறது.

இந்த கணக்கெடுப்பில் யார் ஜெயித்து வெற்றி பெறுகிறார்கள் என்பதை இன்றைய நிகழ்ச்சியில் பார்ப்போம்.