Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நீ நெருங்கி வந்தா காதல் வாசம் - செம்பாவுடன் ரொமான்ஸ் செய்யும் ராமர்

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி சிரிச்சாபோச்சு நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ராமர்.

அதிலும் ஆத்தாடி என்ன உடம்பு பாடலுக்கு பிறகு ரசிகர்களின் பேவரைட்டாக மாறிவிட்டார். பிரபல தொலைக்காட்சியின் பல நிகழ்ச்சிகளிலும் வரத்தொடங்கிவிட்டார். சமீபத்தில் ஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியை கூட கலாய்த்திருந்தார்.

தற்போது சகலVsரகள என்ற நிகழ்ச்சியை தொகுத்துவழங்கிவரும் ராமர் அதில் கலந்துகொண்ட செம்பா ஆல்யா மானசாவுடன் ரொமான்ஸ் பாடலுக்கு நடனமாடியுள்ளார்.