Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் கதவை திறந்த கமல்ஹாசன்- தானாகவே வீட்டை விட்டு வெளியேறிய பிரபலம்

பிக்பாஸ் 2வது சீசன் படு பயங்கரமாக செல்கிறது. முதல் சீசனில் சண்டைகள் இருந்தாலும் கொஞ்சம் சந்தோஷமான நிகழ்வுகளும் நடந்தது.

ஆனால் இந்த பிக்பாஸ் சீசனில் ஒரே சண்டைகளாக நடந்து வருகிறது. இன்று வந்த புதிய புரொமோவில் ஐஸ்வர்யா வழக்கம் ஏதோ பிரச்சனைக்காக அதிகமாக கத்தி சண்டை போடுகிறார், மும்தாஜ் அவர்களும் கோபப்படுகிறார்.

பின் கமல்ஹாசன் அவர்கள் 5 நிமிடம் கதவு திறக்கப்படும் வீட்டை விட்டு வெளியேற நினைப்பவர்கள் வெளியே வரலாம் என்று கூறுகிறார்.

உடனே ஐஸ்வர்யா நான் கிளம்புகிறேன் என கூறுகிறார். இன்றைய நிகழ்ச்சியில் என்ன நடக்குமோ பொறுத்திருந்து பார்ப்போம்.