Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

என்னோட பாதி காமெடியாவது அவனால் பண்ண முடியுமா? சென்ட்ராயன்-பாலாஜி இடையே என்ன பிரச்சனை

பிக்பாஸ் நிகழ்ச்சியில் காமெடிங்களான பாலாஜி மற்றும் சென்ட்ராயன் ஆகியோர் நெருக்கமாக இருந்தாலும் எப்போதும் அவர்கள் நடுவில் வாய்ச்சண்டை எதாவது நடந்துகொண்டிருக்கும்.

இந்நிலையில் இன்று சென்ட்ராயன் பற்றி வீட்டுக்கு புதிதாக வந்த விஜயலக்ஷ்மியிடம் "அவன் என் காமெடியில பாதி பண்ண முடியுமா?" என சவால் விட்டுள்ளார்.

மேலும் மக்களை சிரிக்கவைத்தால் மட்டும் பெரிய ஆள் ஆகிவிடமுடியுமா என அவர் கூறியுள்ளார்.