Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தீபாவளி, பொங்கலுக்கு மட்டும் தான் சோறு! இவ்வளவு கஷ்டப்பட்டதா நடிகர் சென்ட்ராயன் குடும்பம்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக உள்ள நடிகர் சென்ட்ராயன் இன்று தன் குடும்பம் பட்ட கஷ்டம் பற்றி பேசியுள்ளார்.

"நான் சோறுக்காக பலநாள் எங்கியுள்ளேன். பலநாள் என்பதை விட பல வருடம் என்று தான் சொல்லவேண்டும்.

அப்போது உருண்டை சோறு, கேப்பை களி ஆகியவை தான் இருக்கும்."

"நான் அம்மாவிடம் சோறு வேண்டும் என பலமுறை கேட்டிருக்கேன். அதனால் தீபாவளி, பொங்கலுக்கு மட்டும் தான் சோறு செய்வர்கள். அப்போது மட்டும் தான் சாப்பிட்டிருக்கேன். அது படிபடியாக மாறி தற்போது தினமும் சோறு கிடைக்கிறது" என சென்ட்ராயன் கூறினார்.