Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ்க்கு முன்பே இந்தியாவையே கலக்கிய பிரபல நிகழ்ச்சி பிரம்மாண்டமாக ஆரம்பம்

பிக்பாஸ் நிகழ்ச்சி தான் தற்போது இந்தியா முழுவதும் அனைத்து மொழிகளிலும் பிரபலமாகவுள்ளது.

ஆனால் இதற்கு முன்பிருந்தே பிரபலமான நிகழ்ச்சி கோன் பனேகா குரோர்பதி. இது தமிழிலும் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி என்ற பெயரில் மூன்று சீசன் வெளியாகியுள்ளது.

இந்தியில் 9 சீசன் வெளியாகியுள்ள இந்நிகழ்ச்சியின் 10வது சீசன் இன்று இரவு ஆரம்பமாகவுள்ளது.

பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப்பச்சன் தொகுத்துவழங்கும் இந்நிகழ்ச்சியில் Augmented Reality என்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவுள்ளதாம்.