Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சவால்களுக்கு நடுவே முதன் முதலாக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் லிஸ்டில் இவரா! லிஸ்ட் இதோ!

பிக்பாஸ் நிகழ்ச்சி பரபரப்பான அதன் இறுதி கட்டத்தை எட்டிக்கொண்டிருக்கிறது. கடந்த வாரம் எதிர்பாராத அளவில் டேனியல் வெளியேறினார். இந்நிலையில் அடுத்த வார எவிக்‌ஷன் பிராஸஸ் தொடங்கியது.

ஐஸ்வர்யாயவை பலரும் கடந்த சில வாரங்களாக சொல்லப்பட்டு வந்தார். ஆனால் கடைசியில் ஸ்பெஷல் பவர், தலைவர் பவர் என சிலரால் காப்பாற்றப்பட்டார். அண்மையில் ரித்விகா அவருக்கு சவால் விட்டார்.

முடிந்தால் எவிக்‌ஷனுக்கு வந்து ஜெயித்துக்காட்டட்டும் என கூறியிருந்தார். இந்நிலையில் வீட்டை விட்டு வெளியேறும் லிஸ்டில் ஐஸ்வர்யா வந்துள்ளார். அவருடன் மும்தாஜ், ஜனனி, விஜய லட்சுமி, சென்ட்ராயன் ஆகியோரும் இருக்கிறார்கள். Wild card மூலம் அண்மையில் வந்த விஜய லட்சுமியும் தற்போது முதன் முறையாக எவிக்‌ஷனுக்கு வந்துள்ளார்.