Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க அதிரடியான கண்டிசன் போட்ட நடிகை! பிரபல நடிகருக்கே ஆப்பா

பிக்பாஸ் நிகழ்ச்சி மீது பலரின் பார்வையும் கவனமும் குவிந்துள்ளது. விளம்பர ரீதியாக பணப்புழக்கம் அதிகமாக இருக்கும் இடம் என்றும் சொல்லலாம். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி என பல மொழிகளில் நடைபெற்று வருகிறது. ஹிந்தியில் 12 வது சீசனை சல்மான் கோவாவில் தொடங்கிவிட்டார்.

இதில் ஜோடிகளையும் அறிமுகப்படுத்தினார். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியை பிரபல நடிகை கத்ரீனா கைஃப் தொகுத்து வழங்க விருப்பம் தெரிவித்தாக செய்திகள் வெளியானது.

இது குறித்து அவரிடம் கேட்ட போது இந்த சீசனின் எல்லோரும் ஜோடியாக தொகுத்து வழங்குகிறார்கள். அதனால் நாமும் ஜோடியாக தொகுத்து வழங்குவோம்.

ஆனால் சம்பளம் உங்களுக்கு நிகராக வேண்டும் என அவர் கட்டளையிட்டதாக சல்மான் கானே கூறியுள்ளார். சல்மான் ஒரு எபிஷோடுக்கு ரூ 11 கோடி சம்பளம் வாங்குவதாக சொல்லப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.