Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஷத்தை கொடுங்கள்! சாப்பிடுகிறேன் - பிக்பாஸில் போட்டியாளரின் அதிரடியால் அதிர்ச்சியான சக போட்டியாளர்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டிவருகிறது. கடந்த வாரம் டேனியல் வெளியேறினார். இந்நிலையில் இந்த வார எலிமினேஷனில் மும்தாஜ், ரித்விகா, செண்ட்ராயன், ஐஸ்வர்யா, ஜனனி ஆகியோர் இருக்கிறார்கள்.

இந்நிலையில் அடுத்த வார எவிக்‌ஷனுக்காக இந்த வாரமே வித்தியாசமாக பிக்பாஸால் டாஸ்க் கொடுக்கப்பட்டுவருகிறது. சாணியில் மூழ்கவைப்பது, மொட்டை போட்டுக்கொள்வது, ஹேர் கலர் மாற்றுவது, டாட்டூ குத்துவது என கொடுத்து சிரமப்படுத்துகிறார்கள்.

தற்போது ரித்விகாவுக்கு மும்தாஜை பச்சை நிறத்தில் முழுவதுமாக ஹேர் கலர் செய்ய வேண்டும் என டாஸ்க் கொடுக்க, அவர் எவ்வளவோ முயன்றும் மும்தாஜ் சம்மதிக்க மறுத்துவிட்டார்.

இந்நிலையில் மும்தாஜ் எனக்கு விஷத்தை வேண்டுமானால் கொடுங்கள் சாப்பிடுகிறேன். என்னால் ஹேர் கலர் மாற்ற முடியாது. என் உடல் நிலைக்கு ஒத்துவராது.

ஏதேனும் பாதிப்பு வந்தால் எனக்கு தான் பிரச்சனை என கூறிவிடுகிறார்.