Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்ட டேனியலுக்கு இப்படியெல்லாம் நடக்கிறதா?- அவருக்கு புதுசா இருக்காம்

பிக்பாஸ் 2வது சீசனில் மிகவும் கலகலப்பாக ஆரம்பத்தில் காணப்பட்டவர் டேனியல். பின் சில நாட்களில் கலகலப்பாக பேசும்போது சில வார்த்தைகள் விடுவதால் பிரச்சனை வருகிறது என்று அமைதி காத்தார்.

இவர் யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் வீட்டில் இருந்து வெளியேறினார். பின் உடனே தனது நீண்டநாள் காதலியான டெனிஷா என்பவரை திடீரென்று காதல் திருமணம் செய்து கொண்டார்.

தற்போது அவர்கள் தங்களது புது வாழ்க்கையை கொண்டாடி வருகிறார்கள். முதன்முதலாக வீட்டிற்கு சென்ற அவர்களுக்கு ஆர்த்தி எடுக்கப்பட்ட போது எடுத்த வீடியோவை இன்ஸ்டாவில் பதிவு செய்த டேனி இதெல்லாம் புதுசா இருக்கு ஆனால் நல்ல பீல் என இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவு செய்துள்ளார்.