பிக்பாஸ் 2வில் இந்த வார எலிமினேட் ஆகப்போவது யாரு? கருத்துக்கணிப்பு

Topics : #Bigg Boss

பிக்பாஸ் 2 நிகழ்ச்சி 86 நாளை கடந்து இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.

இந்த வாரம் எலிமினேஷனில் விஜயலட்சுமி, மும்தாஜ், ஐஸ்வர்யா நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்தவாரம் மும்தாஜ் டாஸ்க் செய்யாததால் ரித்விகா நேரடியாக நாமினேட் செய்யப்பட்டார்.

இந்த வாரத்தில் யாரை காப்பாற்ற விரும்புகிறீர்கள் என்பதை கீழே உள்ள Pollல் வாக்களித்து தெரிவியுங்கள்.

image polls