Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் டைட்டில் வின்னர் இவங்கதான்! இந்த முதல் சீசன் போட்டியாளர் கனவில் வந்ததாம்..

பிக்பாஸ் நிகழ்ச்சி இரண்டாவது சீசன் இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. இன்று 86வது நாள் காட்சிகள் ஒளிபரப்பட்டது. அதில் பிக்பாஸ் முதல் சீசன் போட்டியாளர்கள் மற்றும் இரண்டாம் சீசன் போட்டியாளர் இடையே போட்டிகள் நடந்தது.

பின்னர் அனைவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது சுஜா வருணி தனக்கு வந்த கனவு பற்றி தெரிவித்துள்ளார். 'ரித்விகா டைட்டில் ஜெயிப்பது போல என கனவில் வந்தது" என அவர் கூறியது பலருக்கும் ஆச்சர்யமாக இருந்தது.