Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

டிவி லைவ் ஷோவில் உயிரை விட்ட பிரபலம் - அதிர்ச்சி வீடியோ (பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்)

டிடி தொலைக்காட்சியின் லைவ் ஷோவில் பேசிக்கொண்டிருக்கும்போதே பிரபல எழுத்தாளரும், ஜம்மு-காஷ்மீர் ஆர்ட் அகாடமியின் செயலாளருமான ரீடா ஜிதேந்திரா மாரடைப்பால் மரணமடைந்துள்ளது பார்வையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

DD Kashir தொலைக்காட்சியில் காலை 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் லைவ் நிகழ்ச்சியில் அவர் திங்கட்கிழமை கலந்துகொண்டார். அப்போது அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே மாரடைப்பு ஏற்பட்டு சரிந்தார்.

அவரை மருத்துவமனைக்கு எடுத்துசென்றுள்ளனர். அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் அனைவருக்கும் பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது. மேலும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வீடியோ பார்க்க கிளிக் செய்யவும் (குறிப்பு: பலவீனமானவர்கள் வீடியோ பார்க்க வேண்டாம்)