மும்தாஜ் பிக்பாஸ் வீட்டில் எந்த ஒரு டாஸ்கையும் செய்ய மறுக்கின்றார். அந்த வகையில் அவருக்கு அப்படியிருந்தும் மக்கள் மத்தியில் கொஞ்சம் ஆதரவு இருந்து தான் வருகின்றது.
இந்நிலையில் மும்தாஜை சினேகன் இன்று அட்வைஸ் செய்கின்றேன் என்ற பெயரில் கமல் சாருக்கு மரியாதை கொடுக்கவில்லை நீங்கள் என்று பாடல் எடுக்க ஆரம்பித்துவிட்டார்.
அந்த ப்ரோமோவை பார்க்கும் போது தெளிவாக தெரிகின்றது, கமலை மும்தாஜ் மதிக்க வேண்டும் என்பதற்காகவே சினேகன் இப்படி பேசுகின்றார் என்று.
இதை பார்த்த ரசிகர்கள் கமலே இப்படிப்பட்ட மரியாதையை எல்லாம் விரும்ப மாட்டார், பிறகு ஏன் இந்த பில்டப் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மும்தாஜ்! 😢😢 #பிக்பாஸ் - தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil #VivoBiggBoss @Vivo_India pic.twitter.com/4AykVC3zHr
— Vijay Television (@vijaytelevision) September 12, 2018
image polls