Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக ஜனனி இப்படி ஒரு விஷயம் அதுவும் மூன்றே நாளில் செய்தாரா?- தலையே சுத்துது

சினிமா பிரபலங்களுக்கு ஒரே ஒரு ஆசை இருக்கும். மக்களிடம் பெயர் வாங்க வேண்டும், நம்மை அடையாளம் காண வேண்டும் என்பது தான். அதற்காக பலர் பலவிதமாக தங்களது திறமைகளை வெளிக்காட்டி பிரபலம் அடைந்து வருகின்றனர்.

அப்படி ஒரு மேடையாக அமைந்திருப்பது தான் பிக்பாஸ். இதில் முதல் சீசனில் கலந்து கொண்டவர்களுக்கு மக்கள் கொடுத்த ஆதரவை நாம் சொல்லி தெரிய வேண்டிய விஷயம் இல்லை. இந்த சீசனிலும் மக்கள் ஆதரவை பெற போட்டியாளர்கள் முயன்று வருகிறார்கள்.

ஜனனி பிக்பாஸ் வீட்டிற்கு செல்வதற்கு முன் செய்த அட்ராசிட்டியை பற்றி ஆடை வடிவமைப்பாளரும், அவரது நெருங்கிய தோழியான தமாரா திவ்யா ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர் ஜனனி எனது நெருங்கிய தோழி. பிக்பாஸ் விட்டிற்கு போவது உறுதியானதும் என்னை வந்து பார்த்தார்.

3 நாட்களில் எனக்கு 50 உடைகள் தயார் செய்ய வேண்டும் என்றார். 3 நாட்களில் அத்தனை உடைகள் தயார் செய்வது எனக்கு ஒரு சேலஞ்ச்சாக இருந்தது என பேசியுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் 3 நாட்களில் 50 உடையா என அதிர்ச்சியாக பார்க்கின்றனர்.

image polls