Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸில் மயங்கி விழுந்த விஜி! எல்லாத்துக்கும் காரணம் இந்த சினேகன் தானாம்

பிக்பாஸில் இருந்து தினமும் ப்ரோமோக்கள் வெளியிடுவது வழக்கம். அதன்படி தற்சமயம் வெளிவந்துள்ள ப்ரோமோ பலரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கி உள்ளது.

அனைவரும் குரூப்பாக சேர்ந்து பலூன் பிடிக்கும் விளையாட்டை விளையாடுகின்றனர். அப்போது பாலாஜியும் சினேகனும் ஒருவரையொருவர் பலூனை பிடுங்கி விளையாடும் போது, விஜி கீழே விழுகிறார்.

ரத்தம் வருவது போல் தெரியவில்லை, இருந்தாலும் அவர் மயக்கம் போட்டுவிடுகிறார். அவரை அங்கேயே படுக்க வைத்துவிடுகின்றனர். அப்படி என்ன தான் நடந்தது என்பது இன்றிரவு பார்த்தால் தான் தெரியும்.

image polls