Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகைகளிடம் பாடி அசத்தி முத்தம் பெறும் கமலேஷ்- இப்போ என்ன வைரல் பாருங்க

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சின்ன குழந்தைகளுக்கும் தங்களது திறமைகளை வெளிக்காட்டும் வாய்ப்புகள் உருவாகியுள்ளது.

ஒன்று பாடல் நிகழ்ச்சி அல்லது நடிப்பு திறனை காட்டும் நிகழ்ச்சிகள் சுட்டி குழந்தைகளுக்காக நடந்து வருகிறது. அப்படி பிரபல தொலைக்காட்சியின் பாடல் போட்டியில் கலக்கி வருபவர் கமலேஷ்.

இவர் நயன்தாரா-அனிருத் அந்த நிகழ்ச்சிக்கு வரும்போது பாடி அசத்தி நயன்தாராவிடம் முத்தமும் அனிருத்திடம் இருந்து ஒரு நல்ல கட்டிப்பிடியும் பெற்றார்.

இதற்கு முன் நிகழ்ச்சிக்கு வந்த திரிஷாவுக்கு நடனம் ஆடி அசத்தியுள்ளார். அதைப் பார்த்து ரசித்த திரிஷா கமலேஷை கட்டி அணைத்து பாராட்டு தெரிவித்துள்ளார்.

அந்த வீடியோ ரசிகர்களிடம் தற்போது வைரலாகி அதிகம் பகிரப்பட்டு வருகிறது.