மக்களை ஏமாற்றி பிக்பாஸ் பண்ண பிராடுதனம் - குறும்படத்தை பாருங்க!

Topics : #Bigg Boss

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியை பற்றி தினந்தோறும் பல மீம்ஸ்கள் வந்து கொண்டிருக்கிறது. பார்வையாளர்களையும், போட்டியாளர்களையும் பிக்பாஸ் ஏமாற்றுகிறார் என தினந்தோறும் பல குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த வாரம் சென்றாயன் எலிமினேட் செய்யப்பட்டதற்கு பலரும் திட்டித்தீர்த்து விட்டனர்.

அதிலும் போன்டாஸ்க்கால் பல பிரச்சனைகள் எழுந்தது. ஆனால் இந்த டாஸ்க்கில் பல பிராடுதனத்தை பிக்பாஸ் அரங்கேற்றியுள்ளார்.

இதை குறும்படம் போட்டு விஜய் தொலைக்காட்சியிலேயே ரியோ கலாய்த்துள்ளார்.