Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் வீட்டுக்குள் புது எண்ட்ரீ! யார் பாருங்கள்..

இரண்டாவது சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பரபரப்பை கூட்ட முதல் சீசன் போட்டியாளர்கள் தற்போது அழைத்து வரப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் சினேகன் உள்ளிட்ட போட்டியாளர்கள் வந்த நிலையில், இன்று முதல் சீசன் வின்னர் ஆரவ் வந்துள்ளார்.

வீட்டுக்குள் வந்ததும் அவர் மேக்கப் இல்லாத யாஷிகாவை பார்த்துவிட்டு "இன்னும் மேக்கப் கிட் கொடுக்கலையா?.. பிக்பாஸ் பாவம் இவங்க.. மேக்கப் கொடுத்துடுங்க" என ரெகமெண்ட் செய்துள்ளார்.

போகிற போக்கைப்பார்த்தால் விரைவில் ஓவியா கூட பிக்பாஸ் வரலாம் என்று ரசிகர்கள் விமர்சிக்க துவங்கியுள்ளனர்.