Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் நிகழ்ச்சி ஸ்கிரிப்ட் செய்யப்படுகிறதா? முதல் சீசன் போட்டியாளர் கூறிய பதில்

பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு ரியாலிட்டிஷோ என்று நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் அதிலும் சில குளறுபடிகள் நடப்பதாக பல குற்றச்சாட்டுகள் வரத்தான் செய்கின்றன. எடிட்டிங்கில் மாற்றி காட்டுகிறார்கள் என போட்டியாளரால் பலர் குற்றமச்சாட்டி பார்த்திருப்போம்.

தற்போது தமிழ் பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்ற நடிகை காஜல் பசுபதி பிக்பாஸ் நிகழ்ச்சி ஸ்கிரிப்ட் செய்யப்படுகிறதா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

"அது கொஞ்சமும் ஸ்கிரிப்ட் இல்லை. ஆனால் சில போட்டியாளர்கள் ஸ்மார்ட்டாக பிக்பாஸ் பற்றி தெரிந்துகொண்டு வீட்டில் தொடர்ந்து இருக்க என்ன செய்ய வேண்டும் என தெளிவாக செய்கிறார்கள்" என அவர் கூறியுள்ளார்.