Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

யாஷிகா vs ஜனனி! பிக்பாஸில் நேரடியாக பைனலில் நுழைந்தது யார்? ரிசல்ட் இதோ

தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று பைனலுக்கு நேரடியாக செல்வதற்கான டிக்கெட் வாங்க டாஸ்க் நடந்தது.

அதில் யாஷிகா மற்றும் ஜனனி அய்யர் ஆகியோரிடையே பெரிய போட்டியே நடந்தது. ஒரு சமயத்தில் இருவரும் ஒரே லெவெலில் இருந்ததால் இருவரும் வின்னர் என ஆரவ் தெரிவித்தார்.

ஆனால் அதை ஏற்றுக்கொள்ளாத பிக்பாஸ் ஒரு கையில் தண்ணீர் தூக்கி நடக்கவேண்டும் என கூறப்பட்டது. அதில் யாஷிகா கடைசியில் தண்ணீர் டப்பை கீழே போட்டுவிட்டதால் ஜனனி ஐயர் ஜெயித்ததாக அறிவிக்கப்பட்டது.

அதனால் ஜனனி நேரடியாக இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.