Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வலியால் துடித்த யாஷிகா! என்ன காரணம்? அதிர்ச்சியான பிக்பாஸ் ரசிகர்கள்

நேற்று நடந்த டாஸ்க்கில் தண்ணீர் உள்ள டப் கையில் வைத்து தண்ணீர் சிந்தாமல் நடக்கவேண்டும் என கூறப்பட்டது. அதில் இறுதிவரை யாஷிகா மற்றும் ஜனனி ஆகியோர் போட்டியில் இருந்தனர். கடைசியாக ஜனனி ஜெயித்தார்.

இந்த போட்டி நீண்ட நேரம் நடந்ததால் யாஷிகாவின் உடல்நிலை மிகவும் மோசமானது. அவர் உடலை அசைக்கமுடியாத நிலையில் அவர் இருந்ததால் அவரை மருத்துவரிடம் காட்ட தூக்கி சென்றனர். அதன் பின் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

யாஷிகா இப்போதே இவ்வளவு துவண்டுவிட்டதால், வரும் நாட்களில் வரும் இன்னும் கடினமான டாஸ்க் எப்படி செய்வார் என்கிற விமர்சனம் எழுந்துள்ளது.