Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வில்லியாக மாறிய விஜயலட்சுமி- ஐஸ்வர்யாவை இப்படியெல்லாம் கொடுமை செய்கிறாரே?

பிக்பாஸ் வீட்டில் யாஷிகா-ஐஸ்வர்யாவுக்கு கடுமையான டாஸ்க் கொடுத்து வருகிறார் பிக்பாஸ்.

நேற்று யாஷிகா மீது வீட்டில் இருக்கும் மற்றவர்கள் அவர் மீது மிளகாய், அது இது என எல்லாவற்றையும் கொட்டி டாஸ்க் செய்ய விடாமல் தடுக்க முயன்றனர்.

இப்போது வந்துள்ள புதிய புரொமோவில் ஐஸ்வர்யாவுக்கு அதே டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் விஜி ஒரு வில்லிபோல் பிளான் செய்து ஐஸ்வர்யாவை தோற்கடிக்க சில செயல்கள் செய்து வருகிறார்.