Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவுக்கு வரப்போகும் நிலையில் ஒளிபரப்பு நேரத்தை மாற்றிய தொலைக்காட்சி

தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவுக்கு வரப்போகிறது. யார் ஜெயிப்பார்கள் என்பது இதுவரை கணிக்க முடியவில்லை.

ஆனால் நாளுக்கு நாள் மக்களின் வெறுப்பை மட்டும் ஐஸ்வர்யா வாங்கிக் கொண்டு வருகிறார் என்பதை மட்டும் சரியாக சொல்ல முடியும்.

பிக்பாஸ் நிகழ்ச்சி சரியாக இரவு 9 மணிக்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும். ஆனால் வரும் திங்கட்கிழமை முதல் ஒளிபரப்பு நேரம் 9.30 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது. இனி 9 மணிக்கு அரண்மனை கிளி என்ற புதிய சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறதாம்.

இனி 11 மணி வரை பிக்பாஸ் நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஓடும்.