Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

போலிஸ் கம்ப்ளைன்ட் கொடுப்போம் - கிண்டல் செய்த பாலாஜியிடம் சொன்ன விஜயலட்சுமி! நடந்தது என்ன?

பிக்பாஸ் 2 நிகழ்ச்சி முடிய இன்னும் 10 நாட்களே உள்ளது. தற்போது 6 பேர் மட்டுமே மீதமுள்ளனர். இதில் பாலாஜி மட்டுமே ஒரே ஆண்.

பெண்கள் ஒவ்வொருவரும் வெளியே சென்றவுடன் பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைதளங்களில் என்ன செய்யப்போகிறோம் என பேசிக்கொண்டிருந்தனர்.

நான் அதை செய்வேனே, இதை செய்வேனே என்று குழந்தை மாதிரி பேசிக்கொண்டிருந்த இவர்கள் நீ என்னை பாலோ பண்ணு, நான் உன்னை பண்றேன் என்று பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது பாலாஜி ஐஸ்வர்யாவை பார்த்து நான் உன்னை பாலோ பண்ணட்டுமா என்றார். எல்லோரும் சிரித்துக்கொண்டே போலிஸ் கம்பளைன்ட் கொடுத்துருவோம் என்று கூறினர்.