Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் அரசியல்! திட்டம் போட்டு ஐஸ்வர்யாவை அவுட் ஆக்கிய போட்டியாளர்கள்

நடிகை ஐஸ்வர்யா தத்தா ஆரம்பம் முதலே பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல்வேறு மோசமான விஷயங்களை செய்துவருகிறார். அதனால் யாஷிகா தவிர பிக்பாஸ் போட்டியாளர்கள் பலரும் அவர் மீது கடுப்பில் உள்ளனர்.

இன்று நடந்த டாஸ்கில் ஐஸ்வர்யாவை அவுட் ஆக்கவேண்டும் என்பது தான் பல போட்டியாளர்களின் குறியாக இருந்தது.

விஜயலக்ஷ்மி ரித்விகாவிடம் பேசி ஐஸ்வர்யாவை அவுட் ஆகியுள்ளார். அதனால் அந்த டாஸ்கில் ரித்விகா இறுதியில் வெற்றியாளரானார்.