Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இது ஒரு UA நிகழ்ச்சி, போட்டியாளர்களை கண்டித்த கமல்ஹாசன்- அப்படி என்ன நடந்தது?

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்க நெருங்க மக்களுக்கு ஒரே பரபரப்பு தான். யார் ஜெயிப்பார்கள் என்ற பெரிய கேள்வி இருக்கிறது, பிக்பாஸ் சீசன் 2 விருதை வாங்கப்போவது யார் பிக்பாஸ் தான் சொல்ல வேண்டும்.

இந்த வாரம் இரண்டு பேர் எலிமினேஷனில் இருந்து வெளியேறுகிறார்கள். இதுவே ரசிகர்களுக்கு அதிர்ச்சி தான். இந்த நேரத்தில் காலை புதிய புரொமோ ஒன்று வந்துள்ளது.

அதில் ரித்விகா மற்றும் விஜயலட்சுமி தங்களது குடும்பத்தினருடன் போன் மூலம் பேசுகின்றனர். அவர்களின் பேச்சை கேட்டுக் கொண்டு இருந்த கமல் குழந்தைகள் எல்லாம் நிகழ்ச்சியை பார்க்கிறார்கள், இதுஒரு UA நிகழ்ச்சி என்று கூறுகிறார்.

அப்படி யார் என்ன பேசினார்கள், ஏன் அப்படி சொல்கிறார் என்பதை இன்றைய நிகழ்ச்சியில் பார்ப்போம்.