Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸிற்கு வந்த முன்னணி நடிகர்

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் ஒரே வாரத்தில் தமிழ் பிக்பாஸில் யார் வின்னர் என்பது தெரிந்துவிடும்.

அந்த வகையில் இந்த வாரம் பாலாஜி, யாஷிகா ஆகியோர் எலிமினேட் ஆகிவிட்டார்கள், தமிழ் போலவே தெலுங்கு பிக்பாஸும் இறுதிக்கட்டத்தில் உள்ளது.

இந்த பிக்பாஸை தொகுத்து வழங்குவது பிரபல நடிகர் நானி தான், நானி பிரபல நடிகர் நாகர்ஜுனாவுடன் தேவதாஸ் என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளார்.

இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக நாகர்ஜுனா பிக்பாஸிற்கு வந்துள்ளார், இவரை பார்த்த அனைத்து போட்டியாளர்களுக்கும் செம்ம கொண்டாட்டம் தான்.