Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் வீட்டை விட்டு இப்போது வெளியேறிய அடுத்த நபர் இவர் தான்! நிஜமாகிப்போன கனவு

பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 2 டைட்டிலை வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு கூடியுள்ளது. முந்தய சீசனில் ஆரவ் டைட்டிலை வென்றார். சீசன் 2 ன் இறுதி நேரம் நெருங்கும் தருவாயில் நேற்று பாலாஜி வெளியேறினார்.

இந்த வாரம் இரட்டை எலிமினேஷன் என்று கமல்ஹாசன் முன்பே கூறியிருந்தார். இந்நிலையில் அடுத்த நபராக தற்போது யாஷிகா வெளியேறியுள்ளார். இது பலருக்கும் அதிர்ச்சி தான்.

மேலும் தான் எலிமினேட் என கனவில் வந்து கமல் சொன்னது நிஜமாகிவிட்டது என கூறினார். இத்தனைக்கும் யாஷிகா கடைசி வரை டாஸ்க்கை சரியாக செய்தார். அவரும் பல எவிக்‌ஷன்களை கடந்து உள்ளே இருந்து விளையாடி வந்தார். அவருக்கு இப்படியா என ரசிகர்கள் முனுமுனுக்க தொடங்கியுள்ளார்கள்.