Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸால் விஜய் தொலைக்காட்சி சீரியல் ரசிகர்களுக்கு ஏற்பட்ட சோகம்

பிக்பாஸ் நிகழ்ச்சி வந்த பிறகே தொலைக்காட்சி வரலாற்றில் பல மாற்றங்கள் நிகழ்ந்தது. 100 நாளும் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளின் நேரத்தையும் மாற்றிவிடுவார்கள்.

இம்முறை பிக்பாஸ் நிகழ்ச்சி முடியவுள்ளதை கணக்கிட்டு அரண்மனை கிளி என்ற சீரியலை 9 மணிக்கு திட்டமிட்டனர். ஆனால் 1 வாரம் அதிகப்படுத்தியதால் அந்த நேரத்தை மாற்றமுடியாமல் பிக்பாஸை 9.30க்கு மாற்றினர்.

ஆனால் இந்த மாற்றத்தால் 10.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த சின்னத்தம்பி சீரியலை 1 வாரம் நிறுத்தி வைத்துள்ளனர்.

அக்டோபர் 1ம் தேதி முதல் 9.30 மணிக்கு இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. மனைவியின் திருமணத்தை நிறுத்துவாரா சின்னத்தம்பி என்று ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.