Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் ஃபைனலில் இந்த இரு பெண்களுக்கு வந்த தாங்க முடியாத அதிர்ச்சி!

பிக்பாஸ் சீசன் 2 தற்போது ஃபைனல்ஸ்க்கு வந்துவிட்டது. இந்நிகழ்ச்சியால் சிலருக்கு வாழ்க்கை நன்றாக மாறியுள்ளது. தமிழில் கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

இதற்கு சில நாட்களுக்கு முன் தெலுங்கிலும் சீசன் 2 ஆரம்பிக்கப்பட்டது. பிரபல நடிகர் நானி இதை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் இருவர் தான் பானு ஸ்ரீ, தேஜஸ்வி.

பானு ஸ்ரீ அடிப்படையில் ஒரு டான்ஸர். சில படங்களில் நடித்துள்ளார். தற்போது Dhee Jodi என்ற நடன நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாம்.

மேலும் தேஜஸ்வி அதிகமாக சத்தம்போட்டு பேசும் காரணத்தால் பிரபலமானவர். தற்போது Laughter Challenge நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு தேடி வந்துள்ளதாம்.