Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் போட்டியாளருக்கு விருது கொடுத்த பிரபலம்- ஆனால் ஐஸ்வர்யாவுக்கு என்ன பட்டம் கொடுத்திருக்கிறார் பாருங்க

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. வரும் நாட்களில் எந்த ஒரு டாஸ்க் இல்லாமல் மிகவும் ஜாலியாக நிகழ்ச்சியை கொண்டு போவார்கள் என்பது மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

இப்போது வீட்டிற்குள் பழைய போட்டியாளர்கள் பலர் வீட்டிற்குள் வந்து செல்கின்றனர். இன்று நித்யா மற்றும் ஷாரிக் உள்ளனர். இன்னும் இருக்கும் சில நாட்களில் எந்தெந்த பிரபலங்கள் வருகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

எப்போது பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து ஆக்டீவாக பதிவு செய்யும் நடிகை ஆர்த்தி போட்டியாளர்களுக்கு விருது கொடுத்துள்ளார். யார் யாருக்கு என்ன விருது தந்துள்ளார் என்பதை பார்ப்போம்.