Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸில் யாருக்காகவும் இவர்கள் தோற்கக்கூடாது! பொங்கியெழுந்த பிரபல நடிகை - சர்ச்சையான விசயம்

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதிகட்டத்தை எட்டிவிட்டது. 100 நாட்களை கடந்து சில நாட்கள் அதிகமானாலும் இவ்வார இறுதியில் வெற்றியாளர்கள் முடிவுகள் அறிவிக்கப்படும்.

இதற்கான ஓட்டெடுப்பு முன்பே தொடங்கிவிட்டது. யாஷிகா, பாலாஜி வெளியேறிய நிலையில் தற்போது ஃபைனலில் ஐஸ்வர்யா, ரித்விகா, ஜனனி, விஜயலட்சுமி ஆகியோர் உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியின் முந்தய சீசன் போட்டியாளர் ஆர்த்தி அண்மையில் இந்த சீசனில் ஒரு விருந்தினராக கலந்துகொண்டு உற்சாகம் கொடுத்து சென்றார்.

இந்நிலையில் மற்றவர்கள் மத்தியில் நம் தமிழ் பெண்கள் தோற்கக்கூடாது என ஜனனி, ரித்விகா, ஜனனி ஆகிய மூவருக்காக ஓட்டு கேட்டுள்ளார். மேலும் இந்த பதிவு ஐஸ்வர்யாவை சாதகமாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.