Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் இப்படி ஒரு விஷயம் நடக்குமா?- வீடியோவால் எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்த பேச்சு தான் மக்களிடம் இன்று. யார் ஜெயிப்பார்கள் என்ற பெரிய கேள்விக்கு ரித்விகா தான் என்று பதில் வந்துவிட்டது. அவர் விருது வாங்குவதை நேரில் பார்ப்பது மட்டும் தான் மிச்சம்.

கடந்த பிக்பாஸ் பைனல் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் இந்தியன் 2 படம் பற்றி அறிவித்திருந்தார். இந்த முறை அவர் தேவர் மகன் 2ம் பாகம் குறித்து ஏதாவது சொல்ல இருக்கிறாரா என்று ரசிகர்கள் குழம்புகின்றனர்.

காரணம் இன்று வந்த புதிய புரொமோவில் கமல்ஹாசன் அவர்கள் தேவர்மகன் கெட்டப்பில் அப்படத்தின் பின்னணி இசையில் வந்து நிற்கிறார்.

பொறுத்திருந்து இன்று என்ன நடக்கிறது பார்ப்போம்.